இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 09.12.2012


இன்று உனக்கு பிறந்த நாள் மட்டும் அல்ல

இந்த உலகுக்கு தேவதை வந்த நாளும் கூட..

ஒவ்வொரு

பிறந்தநாளிலும்

நீ இன்னும்

மெருகேருகின்றாய்..!

மிளிருகின்றாய்..!

அமாவாசைக்கு

பிறகு

மிளிரும்

நிலவு போல..!

by .124
Tags: , ,

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.